| |
|
|
 |
|
மேற்கே செல்லும் விமானம் - 4
|
|
|
| |
அன்பு வாசகர்களே,
நீங்கள் பல நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மேற்கே செல்லும் விமானம் - நான்காம் பாகம் மின்னூல் வடிவில் தயார். இதோ தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
முத்தமிழ் மன்றம் தமிழ் மன்றம் மற்றும் இதேனீ மன்றங்களில் முன்பெ வெளியிட்டிருந்தாலும் மின்னூலாக வெளியிடுவது இதுவே முதல் முறை.
மன்றத்தில் பதிவு செய்யும் போது பல சமயம் நேரிடையாக பதித்துவிடுகிறேன். இதனால் சொற்பிழை அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. மின்னூலாக வெளியிடும் போது மீண்டும் ஒரு முறை வாசித்து சரி செய்து பிறகு பிடிஎஃப் மாற்றி வெளியிடுகிறேன்.
வேலை பளூ இருந்ததால் புதிய புதினங்கள் இல்லை. கணினிக் காதலுக்கு பிறகு ஒரு நல்ல கரு கிடைக்காததே காரணம்.
ஆனால் போதாதெனும் மனம் மற்றும் என் கைபிடித்தவன் எனும் இரண்டு பழைய புதினங்கள் மின்னூலாக மாற்றி வெளியிட்டுள்ளேன்.
முன்பு போல எப்போதும் படித்து கருத்துக்களை மறக்காமல் எழுதி அனுப்புங்கள். நன்றி
அன்புடன்
மோகன்
|
|
| |
|
|
|
|
 |
|
|
 |
|
|
|
|
 |
|
|
 |
|
|
|
|
|
| Tamil Suspense Novel |
| By
leomohan
on Nov. 14 2007
|
Size:
235.8kb
|
|
|
1549 View(s)
,
"Favorited" by 1 user
|
| Communities:
India
,
Prose
|
| Tags:
தமிழ்
,
கட்டுரை
,
கதை
,
கவிதை
,
இலக்கியம்
,
புதினம்
,
Tamil
,
தேனீ
,
Novel
,
Story
|
|
Get Widgets
|
Share File |
+ Add to Quicklist
|
|
|
|
|
|
 |
|
|
 |
|
|
|
|
|
| மீண்டும் ஞானி, தத்துவக் கதைகள் |
| By
leomohan
on Dec. 29 2006
|
Size:
243kb
|
|
|
1761 View(s)
,
"Favorited" by 1 user
|
| Tags:
ஞானி
,
தத்துவம்
,
தமிழ்
,
கவிதை
,
கட்டுரை
,
கதை
,
இலக்கியம்
,
திட்டம்
,
நாவல்
,
புதினம்
|
|
Get Widgets
|
Share File |
+ Add to Quicklist
|
|
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
|
|
|
|
| |
|
|
 |
|
|
|
|