ரத்தினகிரி - eSnips Profile
ரத்தினகிரி
Lives in:
சிவகாசி ,India
Joined eSnips on Oct. 10 2006
Personal details:
About me

My public folders (1)
Public
தமிழ்ப் புத்தகங்கள்
Visitors: 1890
 
My favorite files (0)

No favorite files

Add Comment:

Text Audio Video
priyapkuk writes:
dear sir
iam priya.tks for ur e books. iread ur andathin arputhangal in muthamilmantram site. it is my favourite site.uyirai marantha udalgalvery nice story.
hats off u sir.

thanks
priya
Added on Sep. 27 2008
anuradha20 writes:
 
Dear Sir,
 
Your all E-Books very Good
 
Excelent books for ever
 
Thankyou Sir,
 
By
 
Anuradha
Added on Apr. 23 2008
va.0007 writes:
excellent collection, but widout download enable, useless..
plz enable download
Added on Feb. 28 2008
ரத்தினகிரி writes:
உங்கள் ஊக்கத்தற்கு மிக்க நன்றி நண்பர்களே.
Added on Sep. 4 2007
skkbaalajee writes:
Dear Friend,
Good work.Keep it up.I need Kanndasn's "aarthamulla Indhumadham" in Tamil Pdf.Please help in this aspect.
Added on Aug. 23 2007
teragod writes:
அன்பு நண்பரே, நண்பரே,உங்கள் மூன்று நூல்களை நான் படித்தேன். மூன்று நூல்களை நான் படித்தேன். அண்டத்தின் அற்புதம் 1&2 அற்புதம் 1&2மர்பி விதிகள் விதிகள்அருமையாக படைத்துள்ளீர்கள். படைத்துள்ளீர்கள்.  மர்பி விதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் பல நேரங்களில் அதில் சொல்லப்படும் விதிகள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. விதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் பல நேரங்களில் அதில் சொல்லப்படும் விதிகள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.  அப்படியே என் வாழ்க்கையை, என் தோல்விகளை திருப்பிப் பார்ப்பது போல் இருந்தது.  நமக்கு மட்டும் ஏன் இப்படி தலைகீழாக நடக்கிறது என்று புண்பட்டுக் கொண்டிருந்த எனக்கு, "அது அப்படித்தான் நடக்கும்" என்று ஆறுதல் சொல்வது போல் மர்பி விதிகள் இருந்தன.   ஆனால் நண்பரே, இதனை யுனிகோடு எழுத்துருவில் போட்டிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். என் நண்பர்களுக்கு அப்படியே நகல் செய்து அனுப்பி இருப்பேன். நண்பரே, இதனை யுனிகோடு எழுத்துருவில் போட்டிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். என் நண்பர்களுக்கு அப்படியே நகல் செய்து அனுப்பி இருப்பேன்.  அவர்களுக்கும் உங்கள் அருமை தெரியட்டுமே. உங்கள் அருமை தெரியட்டுமே.என் செல்பேசி எண்ணைக் கொடுத்துள்ளேன். செல்பேசி எண்ணைக் கொடுத்துள்ளேன். 988 499 2550 (சென்னை) எனக்கு தொடர்பு கொண்டு பேசுங்கள். அல்லது மர்பி விதிகள் எழுதிய சிவகாசி நண்பர் என்ற பெயரில் எனக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். தொடர்பு கொண்டு பேசுங்கள். அல்லது மர்பி விதிகள் எழுதிய சிவகாசி நண்பர் என்ற பெயரில் எனக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்.  நான் உங்கள் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுகிறேன். உங்கள் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுகிறேன்.  நீங்கள் மேலும் இதைப் போல ஏராளம் நூல்களை எழுத வேண்டும். அதற்கான நலத்தையும், ஆயுளையும் இறைவன் தர வேண்டும் என வாழ்த்துகிறேன் மேலும் இதைப் போல ஏராளம் நூல்களை எழுத வேண்டும். அதற்கான நலத்தையும், ஆயுளையும் இறைவன் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்இவண் உங்கள் நண்பன் உங்கள் நண்பன்எழுத்தாளர் ஒளிர்ஞர் ஒளிர்ஞர் (இயற்பெயர் எஸ் ஜஸ்டின்)இயற்பெயர் எஸ் ஜஸ்டின்)
Added on Jul. 23 2007
teragod writes:
அன்பு நண்பரே, நண்பரே,உங்கள் மூன்று நூல்களை நான் படித்தேன். மூன்று நூல்களை நான் படித்தேன்.அண்டத்தின் அற்புதம் 1&2 அற்புதம் 1&2மர்பி விதிகள் அருமையாக படைத்துள்ளீர்கள். படைத்துள்ளீர்கள். மர்பி விதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் பல நேரங்களில் அதில் சொல்லப்படும் விதிகள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. அப்படியே என் வாழ்க்கையை, என் தோல்விகளை திருப்பிப் பார்ப்பது போல் இருந்தது. நமக்கு மட்டும் ஏன் இப்படி தலைகீழாக நடக்கிறது என்று புண்பட்டுக் கொண்டிருந்த எனக்கு, "அது அப்படித்தான் நடக்கும்" என்று ஆறுதல் சொல்வது போல் மர்பி விதிகள் இருந்தன. விதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் பல நேரங்களில் அதில் சொல்லப்படும் விதிகள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. அப்படியே என் வாழ்க்கையை, என் தோல்விகளை திருப்பிப் பார்ப்பது போல் இருந்தது. நமக்கு மட்டும் ஏன் இப்படி தலைகீழாக நடக்கிறது என்று புண்பட்டுக் கொண்டிருந்த எனக்கு, "அது அப்படித்தான் நடக்கும்" என்று ஆறுதல் சொல்வது போல் மர்பி விதிகள் இருந்தன. ஆனால் நண்பரே, இதனை யுனிகோடு எழுத்துருவில் போட்டிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். என் நண்பர்களுக்கு அப்படியே நகல் செய்து அனுப்பி இருப்பேன். நண்பரே, இதனை யுனிகோடு எழுத்துருவில் போட்டிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். என் நண்பர்களுக்கு அப்படியே நகல் செய்து அனுப்பி இருப்பேன்.அவர்களுக்கும் உங்கள் அருமை தெரியட்டுமே. உங்கள் அருமை தெரியட்டுமே.என் செல்பேசி எண்ணைக் கொடுத்துள்ளேன். 988 499 2550 (சென்னை) செல்பேசி எண்ணைக் கொடுத்துள்ளேன். 988 499 2550 (சென்னை)எனக்கு தொடர்பு கொண்டு பேசுங்கள். அல்லது மர்பி விதிகள் எழுதிய சிவகாசி நண்பர் என்ற பெயரில் எனக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். தொடர்பு கொண்டு பேசுங்கள். அல்லது மர்பி விதிகள் எழுதிய சிவகாசி நண்பர் என்ற பெயரில் எனக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். நான் உங்கள் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுகிறேன். உங்கள் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுகிறேன். நீங்கள் மேலும் இதைப் போல ஏராளம் நூல்களை எழுத வேண்டும். அதற்கான நலத்தையும், ஆயுளையும் இறைவன் தர வேண்டும் என வாழ்த்துகிறேன் இவண் உங்கள் நண்பன்எழுத்தாளர் ஒளிர்ஞர் உங்கள் நண்பன்எழுத்தாளர் ஒளிர்ஞர் ஒளிர்ஞர்(இயற்பெயர் எஸ் ஜஸ்டின்)இயற்பெயர் எஸ் ஜஸ்டின்)
Added on Jul. 23 2007
My friends (0)

No friends on eSnips