| |
| திரு. ரத்தினகிரி அவர்களே, உங்களுடைய சம்சாரம் குடும்ப நாவலைப் படித்தேன். அழ வைத்து விட்டீர்கள். மிகவும் அற்புதம். நவீனும் ராதாவும் இணைந்த உடன் நாவல் முடிந்து விட்டது என்று நினைத்தேன். அப்போது தான் கவனித்தேன் - இன்னும் மீதி நாவல் இருக்கிறது என்று... ராதாவின் கடைசி வார்த்தைகள் நெஞ்சை உலுக்கியது... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் - நண்பன் ராம் |
|
| Added
26 days ago |